Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 15700 சம்பளத்தில்…. மக்கள் தொடர்பு துறையில் பணி….!!!!

மக்கள் தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி வாகனச் சீராளர்

சம்பளம் ரூ. 15700-50000

கல்வித் தகுதி 8th

கடைசி தேதி 24.03.2022

விண்ணப்பிக்கும் முறை Offline

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/03/2022030931.pdf

இணையதள முகவரி

https://kanniyakumari.nic.in/

Categories

Tech |