தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Record Clerk, Assistant & Security/ Watchman.
காலி பணியிடங்கள்: 185.
பணியிடம்: தஞ்சாவூர்.
சம்பளம்: தகுதிக்கேற்ப.
கல்வித் தகுதி: 8,12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பிஎஸ்சி டிகிரி.
வயது: 18 முதல் 30 வரை.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 15.
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு தமிழக நுகர்வோர் வாணிப கழகம் இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.