தமிழ்நாடு அம்மா கிளினிக்கில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அம்மா மினி கிளினிக்கில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Medical officer, staff Nurse, Attender.
காலி பணியிடங்கள்: 6000.
வயது: 40க்குள்.
சம்பளம்: ரூ.6,000 முதல் ரூ.60000 வரை.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, DGNM, MBBS .
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 11.
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்