தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: office assistant, Scavenger, sweeper,Etc
காலி பணியிடங்கள்: 3,557
சம்பளம்: ரூ.15,700 – ரூ.50,000
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 35
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜூன் 6
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.MHC.tn.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.