Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சியா?…. மாதம் ரூ.36,000 சம்பளத்தில்…. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை….!!!!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.36,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 25

கல்வித்தகுதி; 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www. annauniv.edu என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |