சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: office assistant, etc…
காலி பணியிடங்கள்: 3,557
சம்பளம்: ரூ.15,700 – ரூ.50,000
வயது: 18 – 35
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு: written exam, practical test, oral test
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 7 வரை நீட்டிப்பு
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.hcmadras.tn.nic.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.