சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Sanitary Workers, Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 116 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2021 தேதியாகும்.
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 – 35
சம்பளம்: மாதம் ரூ.15,700 – ரூ.50,000
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://jrchcm.onlineregistrationform.org/MHCMPDOC/notification1_12_Tamil.pdf
https://jrchcm.onlineregistrationform.org/MHCMPDOC/notification2_12_Tamil.pdf