Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சியா…? ரூ.50000 வரை சம்பளத்தில்…. சென்னை உயர்நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 377 .

பணி: பல்வேறு பணி.

சம்பளம்: மாதம் ரூபாய் 15,700 முதல் 50,000 வரை.

வயது வரம்பு: 1.7. 2021 படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்ப கட்டணம்: எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை மற்ற பிரிவினருக்கு ரூபாய் 500 கட்டணம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www .mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு.

கட்டணம் செலுத்த கடைசி தேதி: 23.04. 2021

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04. 2021

Categories

Tech |