Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சியா?… Stamp vendor பணி… நாளை கடைசி நாள் உடனே போங்க…!!!

தமிழ்நாடு பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பதிவு துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: stamp vendor
காலி பணியிடங்கள்: 790.
வயது: 18 வயதுக்கு மேல்.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு tnreginet.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |