Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. ECL நிறுவனத்தில் வேலை…. 1,086 காலி பணியிடங்கள்…..!!!!

Eastern coalfields limited (ECL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: security guard
காலி பணியிடங்கள்: 1,086
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.easterncoal.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |