தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டது.
காலிப்பணியிடங்கள் : பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் வேலை
வயது வரம்பு: 18 வயது முடிந்து இருக்க வேண்டும்
கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊதிய விவரம் : ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை
விண்ணப்பிக்கும் கடைசி நாள் : 30.10.2021
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://des.tn.gov.in/node/407 விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண். 259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை – 600 006.