இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Driver, Office Assistant, Night Watchman
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ. 15,700 – ரூ. 62,000
கடைசி தேதி: 25.04.2022
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:
உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, நெ. 30, மயூரநாதர் தெற்கு வீதி, மயிலாடுதுறை – 609 001.