Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலை….!!!!

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: வாகன சீராளர்
காலிப்பணியிடங்கள்: 2
விண்ணப்பிக்கும் முறை : offline
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18-32
சம்பளம்: ரூ.15,700 – ரூ.50,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 29

அஞ்சல் முகவரி:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கடலூர்- 607 001.

அதிகாரபூர்வ இணையதளம் cuddalore.nic.in

Categories

Tech |