Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.19,000 சம்பளத்தில்…. அஞ்சல் துறையில் வேலை….!!!

இந்திய அஞ்சல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Skilled Artisan

வயது: 18-30

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ.19,900

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின்பு படிவத்தை நிரப்பி The Senior Manager, Mail Motor Services, GPO Compound, Pune – 411001. என்ற அஞ்சல் முகவரிக்கு வருகிற 30ம் தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17062022_MMS_Pune_Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்

Categories

Tech |