Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ.50,000 சம்பளத்தில்… தமிழக அரசு வேலை…!!!

தமிழக அரசு தொழில் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு தொழில் துறையில் அலுவக உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : தமிழக அரசு தொழில் துறையில் (Tamilnadu Department of Industries)

பணி : அலுவகல உதவியாளர் (Office Assistant )

மொத்த பணியிடங்கள் : 7

சம்பளம் : மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை

தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை

வயது வரம்பில் தளர்வு : General – 18 to 30 ; BC / BCM / MBC / DNC – 18 to 32 ; SC / SCA / ST & Destitute Widows of all Communities – 18 to 35

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணபிக்கும் முறை : WWW.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து கீழ்காணும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்..

அரசு துணை செயலாளர், தொழில் (அதமு) துறை, தலைமை செயலகம், சென்னை – 600009

கடைசி தேதி : பிப்ரவரி 23

மேலும் கூடுதல் தகவலுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

https://drive.google.com/file/d/1ZeO-HDCWg9ReWhbwbKT0fYDR-S_LkRQ7/view

Categories

Tech |