Categories
மாநில செய்திகள்

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வருவாய் வழி திறன்தேர்வு…. வெளியான விடைக்குறிப்புகள்……!!!!!!

தமிழகத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவி தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறனறிதல் தேர்வு இந்த மாதம் 5ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வின் வினாக்களுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் அரசு தேர்வு இயக்குனரகம் சார்பாக  www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

‘இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் உரிய ஆதாரங்களுடன் [email protected] என்ற இ- மெயில் முகவரிக்கு வருகிற 21 ஆம் தேதிக்குள் கடிதம் அனுப்பலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மாஅறிவித்துள்ளார்.

Categories

Tech |