தமிழக வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
கடைசி தேதி 15.05.2022
தேர்வு முறை
நேர்காணல்
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்