கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை ஆஃப்லைன் முறையில் வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Department of Rural Development and Panchayat Raj
பதவி பெயர்: Office Assistant and Jeep Driver
கல்வித்தகுதி: 8th Std
சம்பளம்: Rs.19500 – 62000/-
கடைசி தேதி: 05.07.2022
கூடுதல் விவரங்களைப் பெற:
https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/06/2022060951.pdf