இந்திய உணவு கழகத்தில்(FCI) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: வாட்ச்மன்.
காலிப்பணியிடங்கள்: 860.
கல்வித்தகுதி: 8th தேர்ச்சி.
தேர்வுமுறை: Written Test (Duration 90 Minutes), Physical Endurance Test .
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்.
கடைசித்தேதி: 10.11.2021 அன்றுக்குள் www.fci.gov.in என்ற இணையதள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.