8% கேளிக்கை வரியை நீக்க முதலமைச்சர் மறுத்துவிட்டதாக தமிழக திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் கவுரவ தலைவர் திரு. அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தீபாவளிக்கு புதிய திரைப்படங்களை வெளியிடுவது குறித்து இயக்குனர் பாரதிராஜாவுடன் பேச்சு நடத்தி சுமூக முடிவு எட்டப்படும் என எனவும் தெரிவித்தார்.
Categories