Categories
சினிமா தமிழ் சினிமா

8 மாசம் தங்குனீங்க… ரூ.3,00,000 கொடுங்க… நடிகை மீது பரபரப்பு புகார்..!!

நடிகை விஜயலட்சுமி சில படங்களில் நடித்து பிரபலமாவர் இவர் மீது காவல் நிலையதில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

நடிகை விஜயலட்சுமி கன்னட திரையுலகின் மூலம் அறிமுகமானார். இவர் ஃபிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு தனியார் விடுதியில் கடந்த 8 மாதங்களாக தங்கி இருந்துள்ளார்.

ஆனால் இதற்கான வாடகை பணம் சுமார் 3 லட்சத்தை அவர் தரவில்லை என இதன் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த விடுதியின் உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய மீதித் தொகையை கண்டிப்பாக கொடுப்பதாக நடிகை விஜயலட்சுமி உறுதி அளித்திருக்கிறார்.

Categories

Tech |