Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ.15,900 சம்பளம்… தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை..!!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamil Nadu Information Commission -TNSIC)

பணியின் பெயர் :அலுவக உதவியாளர் (Office Assistant)

மொத்த பணியிடங்கள் : 4

கல்வித்தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 35 ( குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது)

பணியிடம் : சென்னை

மாத சம்பளம் : ரூ.15,900

தேர்வு முறை : Interview

விண்ணப்பிக்கும் முறை : Offline

கடைசி நாள் : 31.03.2021

இந்த வேலைக்கான கூடுதல் விபரங்களுக்கு https://www.dailyrecruitment.in/wp-content/uploads/2021/02/tnsic-notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Categories

Tech |