Categories
வேலைவாய்ப்பு

8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. ரயில்வேயில் அதிரடி வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

ரயில்வேயில் வேலை செய்ய விரும்புவோருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. கிழக்கு மத்திய ரயில்வே (East Central Railway) பல பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : கிழக்கு மத்திய ரயில்வே (East Central Railway)

பணியின் பெயர் : டிக்கெட் கிளர்க் (Commercial cum Ticket Clerk)

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை : 60

தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி

எப்படி விண்ணப்பிப்பது : கிழக்கு மத்திய ரயில்வேயின் ecr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04. 2021

தேர்வு முறை : இந்த ரயில்வே பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் செயல்திறனுக்கு ஏற்ப ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு https://ecr.indianrailways.gov.in/uploads/files/1616595136822-Notification%20Group%20D%20TO%20TT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |