Categories
வேலைவாய்ப்பு

8, 10, டிப்ளமோ, ITI படித்தவர்களுக்கு….. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வேலைவாய்ப்பு…!!!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் கிளார்க், அலுவலக உதவியாளர், துப்புறவு பணியாளர் மற்றும் பிற பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்: Irukkangudi Mariyamman Temple

பணியின் பெயர்: Clerk, Office Assistant, Sweeper, and Other

கல்வித் தகுதி: 8th/ 10th/Diploma/ITI

சம்பளம்: Rs.18500 – 58600/-

வயதுவரம்பு: 18 – 35 Years

கடைசி தேதி: 05.09.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.hrce.tn.gov.in

Categories

Tech |