சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Manager, Foreman, Accountant, Semi-Skilled Worker, Superintendent
காலி பணியிடங்கள் – 06
விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.06.2021 .
காலிப்பணியிடங்கள்:
Manager – 02
Foreman – 01
Semi-Skilled Worker – 01
Accountant – 01
Superintendent – 01
கல்வித் தகுதி: 8 / 10ம் வகுப்பு / பி.காம் / எம்.ஏ / எம்.எஸ்சி / எம்.காம்
வயது வரம்பு: 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்:
Manager ரூ.35400 to ரூ.112400
Foreman ரூ.25500 to ரூ.81100
Superintendent ரூ.18000 to ரூ.56900
Semi-Skilled Worker ரூ.18000 to ரூ.56900
Accountant ரூ. 29200 to ரூ.92300
தேர்வு முறை: தேர்வு / நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.kalakshetra.in/newsite/wp-content/uploads/pdf/interview/Advt-calling-for-6-Posts-160421.pdf