உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டியதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சீனாவில் 142.6 கோடி மக்களும், இந்தியாவில் 141.1 கோடி மக்களும் வாழ்கின்றனர். அடுத்ததாக அமெரிக்காவில் 33.7 கோடி, பாகிஸ்தானில் 23.4 கோடி, பிரேசிலில் 21.5 கோடி, இந்தோனேசியாவில் 27.5 கோடி,நைஜீரியாவில் 21 புள்ளி 6 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் உலகின் பாதி மக்கள் வாழ்கிறார்கள். எஞ்சிய நாடுகளில் 388.5 கோடி மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories