Categories
வேலைவாய்ப்பு

8,106 பணியிடங்கள்….. OC/BC-MBC/SC/ST பிரிவினருக்கு அதிரடி அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

IBPS வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள்: 8106
தகுதி: பட்டப்படிப்பு.
வயது வரம்பு: 18-40
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 27
இந்த பணியிடங்களுக்கு OC/BC-MBC/SC/ST பிரிவினர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.ibps.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |