காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முறைகேடாக பெற்ற 82 ஏக்கர் நிலத்துக்கான பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அனாதினம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக அவை இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த 82 ஏக்கர் நிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு அங்கு குடியிருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories