வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நாளை கடைசி நாளாகும்.
பணி: ஆபீசர் ஸ்கேல் I, ஐடி ஆபீஸர் ஸ்கேல் II, சிஏ ஸ்கேல் II
காலிப்பணியிடங்கள்: 8785
கல்வித்தகுதி: டிகிரி
வயது : 18 முதல் 40
தேர்வு : Prelims exam, Main exam, Interview Round, Provisional Allotment
ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு https://www.ibps.in/crp-rrb-xi/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.