Categories
வேலைவாய்ப்பு

85 காலிப்பணியிடங்கள்… 10th படித்தவர்களுக்கு… விமானப்படையில் அருமையான வேலை…!!!!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: இந்திய விமானப்படை

பணி: Lower division, clerk, civilian Group C

காலிப்பணியிடங்கள்: 85

கல்வித்தகுதி: 10th, Graduate

வயது: 18- 25

தேர்வு: Written Exam, Practical Test / physical Test, Skill Test

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 22

மேலும் விவரங்களுக்கு indianairforce.nic.in என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |