Categories
சினிமா தமிழ் சினிமா

“அட வடிவேலுவுக்கு பொண்டாட்டியாக நடித்த நடிகை இது….?” என்னப்பா ஆளு அடையாளமே தெரியல….!!!!!

சந்திரமுகி திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குனர் வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற 2005-ம் வருடம் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இத்திரைப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி 800 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.

அதிலும் படத்தில் வடிவேலு, ரஜினி, ஸ்வர்ணா மாத்திவின் நகைச்சுவை காட்சி இன்று நினைத்துப் பார்த்தால் கூட நமக்கு சிரிப்பு வரும். இந்தப் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்த நடிகை சுவர்ணா மாத்திவ் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. இப்ப புகைப்படத்தை பார்த்தவர்கள் சந்திரமுகி படத்தில் நடித்த நடிகையா இது என வியப்புடன் கேட்டு வருகின்றார்கள்.

 Gallery

 Gallery

 

Gallery

Categories

Tech |