Categories
சினிமா தமிழ் சினிமா

“பொங்கலுக்கு அஜித், விஜய்யுடன் மோதும் மேலும் ஒரு நடிகர்”…. யாரு தெரியுமா…???

பொங்கலுக்கு துணிவு, வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து மேலும் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு, வாரிசு உள்ளிட்ட இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் விஜய், அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய மோதல் இருக்கும் என பேசப்பட்டு வருகின்றது. இரண்டு திரைப்படங்களுக்கும் ஒதுக்கப்படும் தியேட்டரில் இருந்து ரசிகர்கள் மோதல் வரை தமிழ் சினிமாவுக்கு 2023 ஆம் வருடம் பொங்கல் பரபரப்பாக இருக்கும் என தெரிகின்றது.

இந்த நிலையில் மிகப்பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் பொங்கலில் தற்போது இன்னொரு நடிகர் திரைப்படமும் வெளியாக இருக்கின்றதாம். நடிகர் விமல் மற்றும் யோகி பாபு நடித்துள்ள ஒரு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |