Categories
வேலைவாய்ப்பு

864 பணியிடங்கள்…. மாதம் ரூ.40,000 சம்பளத்தில்…. மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: National Thermal Power Corporation Limited

பதவி பெயர்: Executive Trainee

மொத்த காலியிடம்: 864

கல்வித்தகுதி: Electrical Engineering, Mechanical Engineering, Civil Engineering, Mining Engineering

சம்பளம்: Rs.40,000 – 140000/-

வயதுவரம்பு: 27 years

கடைசி தேதி: 11.11.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.ntpc.co.in

https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/23_22_EET_2022_Advt%20Small%20English.pdf

Categories

Tech |