நடிகை ஹரிபிரியா ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழில் நடிக்கின்றார்.
தமிழ் சினிமா உலகில் சென்ற 2019 வெளியான கனகவேல் காக்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஹரிப்பிரியா. இவர் இதையடுத்து வல்லக்கோட்டை, முரண், வாராயோ வெண்ணிலவே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பின் கன்னட திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
— Hariprriya Simha (@HariPrriya6) October 17, 2022
இந்த நிலையில் 5 வருடங்களுக்குப் பிறகு தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக நான் மிருகமாய் மாற என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கின்றார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.