நடிகை தமன்னா தீபாவளி பண்டிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகரான அஜித், விஜய், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சென்னையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் தமன்னா பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CkF61iKICOs/?utm_source=ig_embed&ig_rid=c2848bc7-eb87-42f5-bf82-88f82df4fe88