Categories
சினிமா தமிழ் சினிமா

90’ஸ் கிட்ஸின் கிரஸ்…. “அசினின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்”….பிக்ஸ் இதோ…!!!!!

நடிகை அசின் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அசின். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என பலர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

Asin shares rare pics of daughter Arin on her 5th birthday, reveals her  face | Bollywood - Hindustan Times

மேலும் நடிகை அசின் கடந்த 2016-ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு ஆரின் என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகை அசின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது மகளின் ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

https://www.instagram.com/p/CkFcNYGBhj5/?utm_source=ig_embed&ig_rid=267526d6-34dc-4ce6-85a9-5b730b3dffa2

Categories

Tech |