BPNL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.
நிறுவனம்: பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட்
பணி: Field Manager, Tehsil Manager
கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி , டிகிரி
சம்பளம்: ரூ.15,000 முதல் அதிகபட்சம் ரூ.18,000 வரை சம்பளம்
வயது வரம்பு: 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயது
காலிப்பணியிடங்கள்: 8,760
விண்ணப்பிக்கும் இணையதளம்: Welcome to Apna Bazar Career Portal (bharatiyapashupalan.com)
மேலும் விவரங்களுக்கு: form.pdf (bharatiyapashupalan.com)