Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய காலை தினமும் இப்படி தான் இருக்குது”…. காயத்திலிருந்து மீண்டு வரும் பூஜா….!!!!!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து தற்போது பூஜா ஹெக்டே மீண்டு வருகின்றார்.

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் பூஜா ஹெக்டே. இவர் பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டது.

காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வரும் பூஜா ஹெக்டே Entertainment பொழுதுபோக்கு

இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகின்றார். நேற்று முன்தினம் தனது காலில் அணிந்து இருந்தால் ஸ்பிலின்டை எடுத்துவிட்டு ஷோபாவில் அமர்ந்தபடி ஒரு வாளியில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் தனது காலை வைத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். அத்துடன் இந்த விபத்திற்கு பிறகு தினமும் என்னுடைய காலை இப்படி தான் விடிகின்றது என குறிப்பிட்டிருக்கின்றார்.

Categories

Tech |