Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரமன் சொன்ன அந்த ஒத்த வார்த்தை”…. கதறி கதறி அழுத ஜனனி…. பரபரப்பான புரோமோ…!!!

பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் புரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் சிறப்பாக பங்கெடுக்காத ஒரு நபரை தேர்வு செய்து சொல்லுங்கள் என பிக்பாஸ் கூறுகின்றார். அதற்கு உடனே விக்ரமன் ஜனனி பெயரை கூறினார். டிபென்டன்டா இருக்கீங்களா என்று தோணுது ஜனனி என விக்ரமன் கூறினார். அதற்கு ஜனனி நானே போறேன். தயவு செய்து விவாதம் செய்யாதீர்கள் எனக் கூறி கத்தி கதறினார்.

அதற்கு ஆயிஷா அவரை சமாதானம் செய்ய முயற்சித்தும் அவரால் முடியவில்லை. இதற்கு ஆடியன்ஸ் கூறியதாவது, என்ன சொல்லிட்டாங்கன்னு ஜனனி இப்படி கூப்பாடு போடுகின்றார் என கேள்வி எழுப்புகின்றார்கள். மேலும் ஸ்கூல் புள்ளைய போயி பிக்பாஸ் வீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஜனனி ஓவரா நடிக்கிறாங்க. அடேங்கப்பா என்ன ஒரு நடிப்பு. ஆஸ்கார் விருதே கொடுக்கலாம். வேற லெவல் நடிப்பு என கூறுகின்றார்கள்.

Categories

Tech |