Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்போ இவங்க காட்டும் முகம் தான் உண்மையான முகமா….? கோபத்துடன் கமல்…. வெளியான புரோமோ…!!!!!

பிக்பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் எப்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த வாரம் பிக்பாஸ் வீடு இரண்டு வீடாக பிரிக்கப்பட்டு டாஸ்க் செய்தார்கள். இதில் பல பிரச்சனைகள், மோதல்கள் ஏற்பட்டு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. தற்போது வார இறுதி என்பதால் கமல் பிக்பாக்ஸ் வீட்டுக்கு வந்துள்ளார்.

அதன்படி இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் கமல் கோபத்துடன் போட்டியாளர்கள் குறித்து பேசுகின்றார். அதில் கமல் பேசியதாவது, ஸ்வீட் பண்ண சொன்னா  சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. என்னைக்கு பணம் சம்பாதிப்பதி குறி என ஆகிவிட்டதோ அப்போதே சுரண்டலும் ஆரம்பித்து விடும். இந்த நாடு போலவே வீட்டிலும் ஆரம்பமாகிவிட்டது. இப்போது இவர்கள் காட்டு முகம் தான் உண்மையான முகமா.. இல்லை புதுசா போட்டுக் கொண்ட முகமூடியா என கமல் பேசுகின்றார்.

Categories

Tech |