தேனீ வளர்ப்பு குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக தூத்துக்குடி வட்டார விவசாயிகள் அறிவியல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தேனி வளர்ப்பு பற்றி பூச்சிகள் துறை தொழில்நுட்ப வல்லுனர் முத்துக்குமார், சுமதி, அலுவலர் ஆனந்தன், சுடலை மணி உள்ளிட்டோர் எடுத்துரைத்தார்கள்.