Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

யானைக்கால் நோய் கண்டறியும் முகாம்… வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு…!!!!

நகரந்தல் கிராமத்தில் யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதற்கு பூச்சிகள் வல்லுனர் துரைராஜ் ஆலோசனை வழங்க சுகாதார துணை இயக்குனர் சதீஷ்குமார் முகாமிற்கு உத்தரவிட்டார்.

அதன் பெயரில் சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சுகாதார மேற்பார்வையாளர் புஷ்பநாதன் செவிலியர் ஜெயந்தி ஆய்வக நூட்பனர்கள் நிரஞ்சனா சபீனா ஜெயபாரதி வெங்கடேசன் 300 பேரிடம் ரத்த மாதிரி சேகரித்தார்கள். மேலும் சுகாதார ஆய்வாளர்கள் வீதி வீதியாக சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Categories

Tech |