Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய் பிறந்தநாள்… போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு… இணையத்தில் வைரல்…!!!!

அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் யானை, சினம் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார்.

அருண் விஜய்யின் பிறந்த நாளில் வெளியான அச்சம் என்பது இல்லையே முதல்பார்வை Entertainment பொழுதுபோக்கு

இதன் படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் நேற்று அருண் விஜய்யின் 45 வது பிறந்தநாள் என்பதால் படகுழு படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை வெளியிட்டு உள்ளது. அதில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளது. வெளியிட்ட போஸ்டரில் அருண் விஜய் தனியாக இருக்கும்படியும் மற்றொரு போஸ்டரில் சிறுமியுடன் நின்று கொண்டிருக்கின்றபடியுள்ளது.  இந்த போஸ்டர்களானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |