Categories
சினிமா தமிழ் சினிமா

பாருடா…! ஒன்று கூடிய இளம் நடிகைகள்…. ஜாலியாக கொண்டாட்டம்…!!!!

இளம் நட்சத்திரங்களின் கெட்டு டுகெதர் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் வருடம்தோறும் ரீ யூனியன் என்ற பெயரில் கெட் டுகெதர் மீட் ஒன்றை வைப்பார்கள். இது போன்ற சந்திப்பு அண்மையில் மும்பையில் நடைபெற்றது.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளாக திகழும் கீர்த்தி சுரேஷ், பார்வதி அதிதி பாலன், பிரயாக மார்ட்டின், கல்யாணி பிரியதர்ஷன் என சிலர் அண்மையில் கெட் டுகதர் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார்கள். இதை முன்னணி நடிகை லிசி தலைமையேற்று நடத்தி இருக்கின்றார். இந்த நிகழ்வில் நடிகை ராதிகாவும் பங்கேற்று இருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |