Categories
சினிமா தமிழ் சினிமா

ஏகே 62: அஜித்துக்கு ஜோடி நயன் இல்லையாமே… இவங்கதான் ஜோடியாம்…கோலிவுட் வட்டாரத்தில் பரபர..!!!

அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயின் இல்லையாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் ஏகே 62. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக அஜித் 105 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது‌.

Trisha plays Ajith's wife in Thala 55? - Only Kollywood

மேலும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்தி வெளியானது. அதன்பின் நயன்தாரா நடிக்கவில்லை என சொல்லப்பட்ட நிலையில் தற்போது த்ரிஷா ஒப்பந்தமாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |