Categories
டெக்னாலஜி பல்சுவை

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 2 உற்பத்தி துவக்கம்..?

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது. இதே மாடல் சர்வதேச சந்தையில் MiSmart Band C பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள பிட்னஸ் பேண்ட் இதயத்துடிப்பு விவரங்களை ரியல் டைமில் ட்ராக் செய்யும் வசதியை கொண்டுள்ளது.

மேலும் இதயத்துடிப்பில் சீரற்ற நிலை ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் வசதியை கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்குகின்றது. ரெட்மி ஸ்மார்ட் பேண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.1793 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |