Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிவந்திபுரம் ஊராட்சியில்… மக்களை தேடி மருத்துவ முகாம்..!!!

சிவந்திபுரம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் யூனியன் சிவந்திபுரம் ஊராட்சி துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவம் மற்றும் எக்ஸ்ரே வேன் மூலமாக எக்ஸரே எடுக்கப்பட்டது.

இந்த முகாமிற்கு வட்டார மருத்துவர் பிரவீன் தலைமை தாங்க பஞ்சாயத்து தலைவர் வக்கீல் ஜெகன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் ரமேஷ் ராஜா, சதீஷ்குமார், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சந்துரு ஜெயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இந்த மருத்துவ முகாமில் ரமேஷ் ராஜா, சதீஷ்குமார், சந்துரு ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |