Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்-அர்ஜுன் திடீர் சந்திப்பு… மங்காத்தா 2 எப்போது…? எதிர்பார்ப்பில் ரசிகாஸ்…!!!

அஜித் மற்றும் அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50-வது திரைப்படமான இது பெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் அஜித்தும் அர்ஜுனும் சந்தித்துள்ளார்கள். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் காரணமாக மங்காத்தாவின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |