Categories
சினிமா தமிழ் சினிமா

எனது பக்கம் நியாயம் உள்ளது: நடிகர் சூரி பேட்டி…!!!

தனது பக்கம் நியாயம் இருப்பதாக சூரி தெரிவித்துள்ளார்.

பண மோசடி புகார் தொடர்பாக பேசிய சூரி தனது பக்கம் நியாயம் உள்ளதாகவும் நியாயம் என்றாவது ஒரு நாள் ஜெயிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

முன்பெல்லாம் நான் வீட்டை விட்டு வெளியே வரும் போது படபிடிப்புக்கு போகிறீர்களா எனக் கேட்பார்கள். ஆனால் தற்போது போலீஸ் ஸ்டேஷன் செல்கிறீர்களா என கிண்டலாக கேட்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |