இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 6 சென்ற அக்டோபர் மாதம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார்கள். இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 48வது நாட்களை நெருங்குகின்றது.
இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் எனக்கு ஒரு வழக்கு இருக்கு, வீட்டை சுத்தம் செய்யாமல் வைத்துவிட்டு போனது யாரு? குற்றவாளி எங்கே? இப்ப நான் விசாரிக்கும் போது பெயராவது வெளிவந்தது, என்னுடைய வழக்கு இவ்வளவு பாதுகாப்பாக விளையாடினால் இது மிகவும் சுவாரசியமற்ற சீசனாக இருக்கும் என போட்டியாளர்களிடம் கோபத்துடன் கமல் கூறுகின்றார். தற்போது இந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.